பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்த புனே குதிரை பன்ணை அதிபர் ஹசன் அலி போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கியுள்ளார். இவ் வழக்கு சம்பந்தமாக அமலாக்க பிரிவினர் ஹசன் அலியை விசாரிக்க அனுமதி கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இம்மனுவை ஏற்றுக் கொண்ட மும்பை சிறப்பு நீதிமன்றம் ஹசன் அலியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இம்மனுவை ஏற்றுக் கொண்ட மும்பை சிறப்பு நீதிமன்றம் ஹசன் அலியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment