பிரபல திரைப்பட பிண்ணனிப் பாடகி சித்ராவின் மகள் நந்தனா துபாயில் மரணமுற்ற செய்தியை அறிந்து நாம் மிகுந்த மனவேதனை அடைந்தோம். அவர் ஆன்மா அமைதியடைய வேண்டி பிரார்த்தித்தோம். நம்மைப் போலவே திரையுலகைச் சார்ந்த பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அவற்றில் சில படங்கள் உங்கள் பார்வைக்கு..








www.tamilcnn.com
1 comment:
இளம் தளிருக்கு என் அஞ்சலி.
Post a Comment