இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.

1 comment:
ஹா ஹா ஹா... என்னே நகைச்சுவை! வேலிக்கு ஓணான் சாட்சி
பாலுக்கு பூனை காவல்
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவுதாம்
******************
ஒரு வேண்டுகோள் நண்பா,
பின்னூட்டமிட வரும் நண்பர்களுக்கு உதவியாக word verification ஐ நீக்கிவிடுங்கள்
Post a Comment