
22 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானியை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும், அவர்களுடைய பகுதியில் மீன் பிடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 7 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை கைப்பற்றியுள்ளது.
மீனவர்கள் அனைவரையும் கராச்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment