இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை தாங்க முடியாத சிலர் சர்வதேச ரீதியில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறார்கள்.
குறுகிய அரசியல் லாபத்துக்காகவே சில தரப்பினர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
தேசத்துக்காக மின்சார நாற்காலி தண்டனை அளித்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment