Saturday, June 4, 2011

தினமணிக்கும், தேர்தல் ஆணையருக்குமான தொடர்பு?.


முரெசாலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. அணி வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழ் நாளேடு தினமணி. அந்தத் தினமணியின் டெல்லிப் பதிப்பு 3ம் தேதி தொடங்குகிறது.

தொடங்கி வைப்பவர் யார் தெரியுமா ?.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அவர்கள் தான்.

அ.தி.மு.கவின் ஆதரவு ஏடான தினமணி டெல்லிப் பதிப்பை தொடங்கி வைக்கிறார்.

அப்படி எனறால், தினமணிக்கும் டெல்லி தேர்தல் ஆணையருக்கும் என்ன தொடர்பு?.

அவர் எப்படி இந்த விழாவில்?, கணக்கு எங்கேயோ இடிக்கிறதா?, ஏதாவது புரிகிறதா?, புரிந்தால் சரி!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

vijayan said...

திமுக போகவேண்டும் என்று விரும்பியவர்கள் எல்லாம் அதிமுக ஆதரவாளர்கள் என்பது என்ன லாஜிக்கோ தெரியவில்லை.கடந்த தேர்தலை நேர்மையாக நடத்திய க்ரோஷிக்கு ஒரு மரியாதை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.தினமணியிடம் கருணாநிதி,ஜெயலலிதா பருப்பெல்லாம் வேகாது,அது இந்திரா என்ற பிரம்ம ராட்சசியையே ஒட்டின மகா மந்திரவாதி.