ஜெயலலிதா அரசியலை விட்டு விலகினால்தான் நாடு உருப்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுக கூட்டணி உடையும் என்றும், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

No comments:
Post a Comment